வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்சென்னை ஆகிய 4 மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று உரையாற்ற உள்ளார். மாலை 4.30க்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 4 மாவட்ட பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கோவை, கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பாராளுமன்ற பூத் கமிட்டி பொறுப்பாருடன்பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார் அவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply