பிறந்தவுடநே கொன்றுவிடுவது, கடத்திச் செல்வது, கருவிலேயே அழித்து விடுவது ,ஆகியவை அதிகமாக நடைபெறுவதால் உலகத்திலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் நாடு உள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக காங்கோ குடியரசு வும் முன்றாவது இடத்தில் பாகிஸ்தா னும் அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply