ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன் இருவரும் ஒன்றாக இருந்து-இலங்கையின் சேனல் 4 வெளியிட்ட கொலைக்கள ஆவணத்திரைப்படத்தை பார்வையிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விரைவில் ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூனைச்-சந்தித்து ரணில் பேச்சு நடத்த உள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக-அமர்ந்து சேனல் 4 வெளியிட்ட கொலைக்கள ஆவண திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply