Warning: in_array() expects parameter 2 to be array, boolean given in
/home/tamiltha/public_html/web/wp-content/plugins/accesspress-social-share/accesspress-social-share.php on line
425

554

609

649

681
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிர்வகித்துவரும் ஒரு தனியார் நிறுவனம், பொதுத் துறை நிறுவனத்தின் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; சுப்பிரமணிய சாமியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தந்து தான் குற்றமற்றவர் என்பதை சோனியாகாந்தி நிரூபிக் வேண்டும்’ என வலியுறுத்தினார்.
Related