கர்நாடகத்தில் பா.ஜ.க  தனது 5 ஆண்டு பதவி காலத்தையும்  நிறைவு செய்யும் கர்நாடகாவில் நடைபெற்றுவரும் பாரதிய ஜனதா ஆட்சி கவில்வதர்க்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்று முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது பாரதிய ஜனதா ஆட்சி கவிழும் ஆபத்திருப்பதாக உலாவரும் தகவல்கள் குறித்து அவர் தெரிவித்ததாவது , பா.ஜ.க ஆட்சி விரைவில் கவிழும் என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. கர்நாடகத்தில் நடை பெற்றுவரும் பா.ஜ.க ஆட்சி, தனது 5 ஆண்டு பதவி காலத்தையும் முழுமையாக நிறைவு செய்யும். அதனால் யாரும் குழம்ப வேண்டாம் என தெரிவித்தார்.

Leave a Reply