Warning: in_array() expects parameter 2 to be array, boolean given in
/home/tamiltha/public_html/web/wp-content/plugins/accesspress-social-share/accesspress-social-share.php on line
425

554

609

649

681
மேட்டுப் பாளையத்தில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் தாக்கப்பட்டவழக்கில், சையது அபுதாகீர் என்பவரை, காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆனந்த் தாக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை தேடிவந்தோம். சம்பவம் நடந்த
நாளிலிருந்து தலைமறைவாக இருந்த, மேட்டுப் பாளையம் மகா தேவபுரம் பச்சையன் லே-அவுட்இரண்டாவது வீதியைசேர்ந்த சையது அபுதாகீர் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பது உறுதிசெய்யப்பட்டதும், கோவை ஜேஎம்.எண்., 1 நீதிமன்றத்தில் , சையது அபு தாகீர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேரை தேடுகிறோம் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
Related