மாஸ்கோவிலிருந்து பெட்ரோஸவோட்ஸ் சென்ற ரஷ்ய விமானமான டியு-134, வடகிழக்கு பகுதி‌யில் எஞ்சின்கோளாறு காரணமாக நள்ளிரவில் திடீர் என்று தீப்‌பிடித்து எரிந்து விழுந்து-நொறுங்கியது.

இதில் 44 பேர் பலியானார்கள் மற்றும் 8 பேர்-காயமடைந்தனர் மேற்கொண்டு அமைச்சகத்தின் மீட்புபணிகள் தீவிரமாக முடுக்கிவிடபட்டுள்ளன.

{qtube vid:w3bMT2r6muY}

Tags:

Leave a Reply