குஜராத் மக்கள் காங்கிரஷ் கட்சியை சார்ந்திருக்கவில்லை; நரேந்திர மோடி குஜராத் மக்கள் காங்கிரஷ் கட்சியை சார்ந்திருக்கவில்லை என்று முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் சட்ட சபை தேர்தலில், முதல்வர் நரேந்திரமோடி மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மணிநகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது , குஜராத் மாநில வளர்ச்சிக்காகவே பாரதிய ஜனதா தேர்தலில் போட்டியிடுகிறதே அன்றி ஓட்டுவங்கி அரசியலுக்காக அல்ல என தெரிவித்துள்ளார். காங்கிரஸ்கட்சி குஜராத்தின் வளர்ச்சிக்கு என்னசெய்தது , மத்திய ஆளும் ஐ.மு. கூட்டணி அரசு குஜராத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது . குஜராத் மக்கள்யாரும் காங்கிரசை சார்ந்திருக்கவில்லை என்று மோடி தெரிவித்தார்.

Tags:

Leave a Reply