மாலத் தீவுகள்   ஜிஎம்ஆர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை    ரத்து செய்தது  இந்திய நிறுவனமான ஜிஎம்ஆர். இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலே ஏர்போர்ட்டை திரும்ப பெற்றது மாலத் தீவுகள்.

மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருக்கும் இப்ராகிம் நசிர் சர்வதேச

விமானநிலையத்தை சுமார் 511 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மேம்படுத்தும் ஒப்பந்தபணியை இந்திய நிறுவனமான ஜிஎம்ஆர்., நிறுவனம் சென்ற 2010ம் ஆண்டு பெற்றது. மாலத் தீவுகள் அதிபராக முகமதுநசீத் இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தை தற்போதைய புதிய அரசு ரத்து செய்துள்ளது பெரும் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

Leave a Reply