கந்தஹார் நகரில் இருக்கும் முக்கியமான சிறை ஒன்றில் சுரங்கம் தோண்டி 450க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தலிபான்பயங்கரவாதிகளாவர்.476சிறை கைதிகள் தப்பியுள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது என

சிறைக்கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

சிறையின் தெற்கு-பகுதியில் பல நூறு மீட்டர் நீளம் சுரங்கம்தோண்டிய அவர்கள் ஞாயிற்றுகிழமை இரவு 11மணிக்கு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

{qtube vid:=hJJyGY-ZVxs}

Leave a Reply