தனது 5வயது மகளையே   கற்பழித்துக் கொன்ற சவூதி மத போதகர் சவூதியில் பிரபல மத போதகரான பஹ்யான்அல் கம்தி தனது 5வயது மகளை கற்பழித்துக் கொலைசெய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

சவூதியில் தொலைக் காட்சிகளில் அடிக்கடி தோன்றி போதனை செய்பவர் பஹ்யான் அல் கம்தி. அவர் தனது 5 வயது மகள் லாமா ல் கம்தியை பலமுறை கற்பழித்து, அடித்து துன்புறுத்தியும் உள்ளார். இதில் சிறுமியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதுடன், இடது கைஎலும்பு முறிவு, ஆங்காங்கே சிராய்ப்புகள் மற்றும் தீப்புண் போன்றவை ஏற்பட்டன.

படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு . அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட பஹ்யான் சில மாதங்கள் சிறையில் இருந்து விட்டு . பிறகு லாமாவின் தாய்க்கு ரூ. 2,661,282 பணம் கொடுத்ததை தொடர்ந்து அவர் விடுவிக்கப்ட்டுள்ளார். எதற்கு எடுத்தாலும் விஸ்வரூபம் எடுத்து போராடும் நம்மூர்காரர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

Leave a Reply