பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்  5 இந்திய ராணுவவீரர்கள் பலி ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இன்று அதிகாலை தாக்குதல்நடத்தியதில் 5 இந்திய ராணுவவீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாய மடைந்துள்ளார்.

ஜம்முகாஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது. இன்று காலையும் பூஞ்ச்பகுதியில் . எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் – 5 இந்திய வீரர்கள் பலியாகினர் -ஒருவர் காயம்மடைந்தார்

20 பேர்கொண்ட பாகிஸ்தான் ராணுவ சீருடை தரித்தகுழுவினர் அதிகாலை 2 மணி அளவில் இந்தியநிலைகள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிய வருகிறது.

Leave a Reply