உலகமெங்கும் சதிதிட்டம் தீட்டி செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் 5பேர் கொண்ட பெயர்-பட்டியலை பாகிஸ்தானிடம் அமெரிக்கா தந்துள்ளது . இந்த தீவிரவாதிகளின் முழுவிவரமும் மேலும் இவர்களை கைதுசெய்ய பாகிஸ்தான் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது .

இந்த தீவிரவாதிகள் குறித்த முழுவிவரத்தையும் உடனடியாக தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இதில் ஏதேனும் தில்லுமுல்லு செய்தால் அமெரிக்கா ஒசாமாபின்லாடனை வேட்டையாடியதை போன்று மீண்டும் பலமுறை இறங்கிட முயற்சிக்கும் என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான்-பத்திரிகை தெரிவித்துள்ளது .

Tags:

Leave a Reply