நாகாலாந்தின் கிளர்ச்சி அமைப்புடன் மத்தியரசு இன்று சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில் நாகலாந்து பிரச்சினையை தீர்க்க மத்தியஅரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டது, எனவே இதன்முலம் 50 ஆண்டுகளாக இருந்த நாகா அரசியல் பிரச்சனைக்கு உடன்படிக்கை மூலம் தற்போது தீர்வுகிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமரின் இல்லத்தில் நடந்தகூட்டத்தில் பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜ.க தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply