கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த ஹசீனா சயத்திடம் ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு,அவருக்கு மாற்று-வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மக்பூல்ஜானை வேட்பு மனு தாக்கல்-செய்யாமல் தடுத்து, அவருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் தந்துள்ளார் தங்கபாலு. எனவே தங்கபாலுவைக் கைது செய்யவேண்டும் என கோரி

தேர்தல்ஆணையத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார் காங்கிரஸ்-கட்சி கவுன்சிலர் சாந்தி என்பவர்.

தி.மு.க.விடம் 63தொகுதிகளைப் போராடி வாங்கிவிட்ட காங்கிரஸ் இன்று சாக்கடை சண்டையில் குதித்துள்ளது . பல நூறு கோஷ்டிகளின் குத்துவெட்டில் சிக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிடம் திகைத்துப்போய் நிற்கிறது.

காங்கிரஸ் தலைவர்கள் M .L.A சீட்டை மட்டும் விற்கவில்லை அற்ப்புதமான இந்திய ஜனநாயகத்தையும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்

Tags:

Leave a Reply