பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக எட்டு பேர் கைது  பெங்களூரு, , பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என வேலூர் மாவட்டம், வாணியம் பாடியை சேர்ந்த, நான்குபேர் உட்பட, எட்டுபேரை, கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது .

நேற்று முன்தினம் இரவு, வேலூர்மாவட்டம், வாணியம் பாடியில், அக்பர்பாஷா, சலீம் உட்பட, நான்குபேரை கைதுசெய்துள்ள சிறப்பு படையினர், நேற்று பெங்களூரில், நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக தகவல் வெளிய்கியுள்ளது. இவர்கள் அனைவரிடமும், ரகசியமான இடத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் . அத்துடன் குண்டுவெடிப்பு தொடர்பாக, முக்கிய தகவல்கள் சேகரிக்க பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.