உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்குவழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகை இல்லை.

அழுகை பலவீனத்தின்-அறிகுறி. அடிமை தனத்தின்-அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத-வாழ்க்கை சுவையாகயிருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.