பெயர்   :   திரு.இராமகோபலன்

பிறந்த தேதி – :   19/09/1927

நட்ச்சத்திரம் –  :-  திருவாதிரை

தந்தை               :  திரு.இராமசாமி

தாயார்  :    திருமதி.செல்லம்மாள்

பிற்ந்த ஊர்   :    சீர்காழி

உடன் பிறந்தவர்கள்    ;     மொத்தம் 11 பேர்

[திரு.சுப்பிரமணியன்,திரு.சங்கரன்,திரு,நாரயணன்,திரு,மங்களம், திருமதி.கமலா,திருமதி.லலிதா,திரு.ஏகாம்பரம்,திருமதி.லட்சுமி, திருமதி.திரிபுரசுந்தரி,திரு.நடராஜன்,திரு.கோபால்ஜீ]
சீர்காழி லூத்ரன் மிஷ்ன்ஸ் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்தார். பி.இ படிக்க ஆசைக்கொண்டார்.இடம் கிடைக்காத்தால் அதற்க்கு சம்மான டிப்ளமோ படித்து ஏ.ஐ.எம்.ஈ. படிக்க விருப்பம் கொண்டார்.எனவே 1944ல் சென்னை புரசைவாக்கம்-செங்கல்வராயன் டெல்னிக்கல் இன்ஷ்டியுட்ல் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்து வந்தார,
அப்போது முத்துரமணியுடன் நட்பு ஏற்ப்பட்டது.இருவரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மாலை 5 மணிக்கு விளையாட்டை நிறுத்திவிட்டு முத்துரமணி புறப்பட திரு.கோபால்ஜீ அவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு எங்கே செல்கிறாய்? எனக்கேட்டார்.ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு என்றார் முத்துரமணி. ஆர்.எஸ்.எஸ்ன்னா என்ன? என்க்கேட்டார் திரு.கோபால்ஜீ.வந்துபார் என்க்கூறி சென்னை கோபாலபுரம் நகராட்சி மைதானத்தில் நடந்த ஷாகாவுக்கு அழைத்துச்சென்றார் முத்துரமணி.
சிந்து மகாணத்தில் இருந்து அடித்துவ்ரட்டப்பட்ட இந்து குடும்பங்களை சென்னை ஆவடியில் பார்வையிட்டு இதைப்போல் இந்துக்கள் வேறெங்கும் பாதிக்கப்படாமல் இருக்க ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்பு தேவை என் எண்ணி,அதில் தன்னால் ஆன சேவை செய்யவும் விரும்பினார்.அதன்படி சங்க வேலையில் ஈடுப்பட்டு கொண்டே கல்லூரிபடிப்பையும் முடித்தார்

தொடரும்……..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.