இறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் குரல் மாறிவிடும். உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். மனித குலத்திற்கு நீங்கள் ஒரு வர பிரசாதமாக இருப்பீர்கள்.

உடலையும் புலன்களையும் வழி-நடத்தும் போது, மனம் என்கிற கடிவாளத்தை உறுதியாக பிடித்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.