அரசுமுறை பயணமாக வரும் ஜூன் 6ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி வங்கதேசம் செல்கிறார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

அந்நாட்டு பிரதமர் ஷேக்ஹசீனா அழைப்பை ஏற்று நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக வங்கதேசம் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுப் பயணத்தில் இருநாட்டு உறவுகள் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply