ரவிசங்கர்பிரசாத் தலைமையில் 6 பேர்கொண்ட குழு இலங்கை பயணம் பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சி துணை தலைவருமான ரவிசங்கர்பிரசாத் தலைமையில் 6 பேர்கொண்ட குழு இலங்கை புறப்பட்டு செல்கிறது.

அக்குழுவில் சிவசேனா கட்சி தலைவர் சுரேஷ் பிரபு, ஆர்எஸ்.ஸ். பிரமுகர் ராம்ம ராவ், மனிதஉரிமை ஆர்வலர் மோனிகா அரோரா, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி விவேக்கட்ஜீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் டெல்லியிலிருந்து இலங்கை புறப்படுகின்றனர். அங்கு 5 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்போது தமிழர்பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

Leave a Reply