பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தலைநகர் புது டில்லியில் அடுத்த 10 நாட்கள் பாஜக., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதன்படி வரும் 23,30ம் தேதி மற்றும் டிசம்பர்மாதம் ஒன்றாம் தேதி ஆகிய மூன்று நாட்களில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டதில் பங்கேற்று பேசுகிறார். 23ம் தேதி மேற்கு டில்லியில் உள்ள சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும், 30ம் தேதி கிழக்குடில்லி, புது டில்லி, சாந்தினி சவுக் உள்ளிட்ட பகுதிகளிலும் . டிசம்பர் ஒன்றாம்தேதி அம்பேத்கர்நகர் பகுதியில் நடைபெறும் பேரணியிலலும் கலந்துகொண்டு பாஜ.,வேட்பாளர்களை ஆதரித்துபேசுகிறார்

Leave a Reply