அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 66 ஐ தாண்டிவிட்டது. இது வரை இல்லாத அளவிற்கு ரூபாய்மதிப்பு இன்று மதியம் 2.00 மணியளவில் ரூ.66 என்ற நிலைக்கு சென்று விட்டது. மாலை வர்த்தக நேர முடிவில் ரூ.66.24-ஆக இருந்தது.

 

Leave a Reply