எண்ணிக்கை குறைவதால் இந்துக்கள் ஒவ்வொரு வரும் தலா 5 குழந்தைகள் பெறவேண்டும்’ என விசுவஇந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் தெரிவித்துள்ளார். இது குறித்து, விசுவ இந்துபரிஷத் தலைவர் அசோக் கிங்கால் போபாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

”நாட்டின் மதமாற்றம் தடுத்து நிறுத்தப்படவேண்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும்குறைந்து மைனாரிட்டி ஆகிவிடுவார்கள். அதை தடுக்க இந்துதம்பதிகள் கட்டாயம் தலா 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

விசுவ இந்து பரிஷத்தும், பா.ஜ.க.,வும் இணைந்து செயல்படவில்லை. இருந்தாலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply