வானிலை, பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் உயர்மட்ட ஆய்வுகளுக்காக 70 சூப்பர் கம்ப்யூட்டர்களை நாட்டின் பல்வேறு இடங்களில் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைசெயலாளர் அஷூதோஷ் சர்மா கூறுகையில், "4, 500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இந்ததிட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை(DST) மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இரண்டும் இணைந்து செயல்படுத்த இருக்கின்றன," என்றார்.

Tags:

Leave a Reply