மோடி சர்வாதிகாரியோ, மத வாதியோ அல்ல என ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலளித்துள்ளார். பார்லி மென்ட்டில் ஒரே ஒருகுரலுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரதமர் நரேந்திரமோடி சர்வாதிகாரியோ அல்லது மதவாதியோ அல்ல. இது அனைவருக்குமே நன்றாகதெரியும். இல்லையென்றால் அவருக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை தந்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.