நாட்டில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் பாரதியாரின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி துணை இயக்குனர் அர்ச்சனா தாகூர் கூறியதாவது:

பெண்கள் கல்விமையம் உள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் வரும் 11-ம் தேதி பாரதியாரின் பிறந்ததினம் கொணடாட உத்தரவு பிறப்பி்க்கப் பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கட்டுரை பேச்சுப் போட்டி, கருத்தரங்கு உள்ளிட்டவைகளை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply