நாட்டின் மக்கள் தொகை கடந்த 2001 – 2011ல் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4ல் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாநில வாரியாக பார்க்கும் போது, ஜம்மு-காஷ்மீர் – 68.3 சதவீதம், அஷ்ஷாம் – 34.2 சதவீதம், மேற்கு வங்கம் – 27 சதவீதம்
அஷ்ஷாம், மேற்கு வங்கம் இரண்டு மாநிலங்களிலும் வங்க தேசத்தில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஆயிரக்கணக்கானோர் குடியேறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. அது மதத்திற்கே விரோதமானது என்று நம்புகிறார்கள்.

முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனாலும் அவர்களின் ஜனத்தொகை அதிகரிக்கிறது.

 

இந்நிலை நீடித்தால் ஆபத்து. ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும்வரை தான் இது மதச்சார்பற்ற நாடாக இருக்கும். ஏதாவது ஒரு காகலட்டத்தில் ஹிந்துக்கள் ஜனத்தொகை குறைந்து, முஸ்லிம், கிறிஸ்தவ எண்ணிக்கை அதிகமானால் அன்றே மதச்சார்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் பகுதிகளிலிருந்து நடைபெறும் ஊடுருவல்கள் தடுக்கப்பட வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடு நல்லதானால் மதவேறுபாடின்றி அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும்.

பலதார மணச் சட்டம் நீக்கப்பட வேண்டும். முஸ்லிம்களும் ஒரே மனைவியைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் விசேஷ சலுகைகளும் உரிமைகளும் பெரும்பான்மையினருக்கும் வழங்கப் பட வேண்டும்.

நன்றி : விஜய பாரதம்
– நெல்லையாளன்

Tags:

Leave a Reply