கர்நாடக அரசு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உச்ச நீதி மன்றம்  உத்தரவு காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது . இந்த உத்தரவு தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது . நீதிமன்ற உத்தரவை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிகே., ஜெயின், மதுகோபூர் உள்ளிட்டோரை கொண்டபெஞ்ச் கர்நாடக அரசுக்கு கண்டனம்தெரிவித்தனர். உடனடியாக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டடுள்ளது

Leave a Reply