பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பலன்கள்

இலங்கைக்கு சென்ற நரேந்திர மோடி அங்கு போரினால் பாதிக்கப்பட ஈழ தமிழ் மக்களுக்கு இந்திய அரசால் கட்டப்பட்ட 27000 வீடுகளை ஈழ தமிழ் மக்களுக்கு வழங்கினார்

1. அமெரிக்காவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் செக்யூரிட்டி கவுன்சிலில் இந்திய நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு.

2. ஜப்பான் வரும் 5 வருடங்களில் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய ஒப்புதல். தவிர அவர்களின் புல்லட் ரயில் தொழில் நுட்பத்தில் இந்தியாவிற்கு உதவ முடிவு.

3. ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு 500 டன்கள் யுரேனியம் விற்க முடிவு

4. Microsoft, Facebook, Pepsico, Amezon இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு

6. இஸ்ரேலுடன் 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்திய கல்வித்துறையை மேம்படுத்த ஒப்பந்தம்

7. சீனா 30 பில்லியன் டாலர்கள் வரை இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்பந்தம்

8. பிரான்ஸ் 2 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய முடிவு

9. Airbus அதனுடைய 400 மில்லியன் யூரோக்களாக இருந்த அவுட்சோர்சிங் வர்த்தகத்தை வரும் 5 வருடங்களில் 2 பில்லியன் யூரோக்களாக உயர்த்த ஒப்பந்தம்

10. டெல்லி – சண்டிகர் ரயில் பாதையை 200 KM/h பாதையாக மாற்ற பிரான்ஸ் ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்.

11. இந்த வருடத்தில் இருந்து 3000 மெட்ரிக் டன்கள் யுரேனியம் தர கனடா ஒப்பந்தம்.

12 .இப்பொழுதுள்ள பாஜக அரசு சௌதி அரசை வற்புறுத்தி " On-Time Delivery Premium Charges on Crude Oil" வசூலிக்காமல் செய்துள்ளனர். இது நமது பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சாதனை

13. இந்தியா 4 ஹைட்ராலிக் பவர் ப்ரோஜெக்ட்ஸ் மற்றும் அணைகளை பூடானில் கட்டவிருக்கிறது. இதிலிருந்து பெறப்படும் கிரீன் எனர்ஜியில் பெரும்பகுதி (Lion'sShare) இந்தியாவிற்கு கிடைக்க ஒப்பந்தம்

14. நேபாலில் இந்தியா மிகபெரிய அணை கட்ட ஒப்பந்தம் போட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் 83% கிரீன் எனர்ஜி இந்தியாவிற்கு இலவசமாக கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தை சீனாவிற்கு எதிராக இந்தியா வென்றது

15. வியட்னாமின் கடல் எல்லையில் எண்ணை கண்டறியும் ( Oil Exploration) பணியை இந்தியாவிடம் கொடுத்துள்ளது. இது முந்தைய UPA அரசால் சீன அச்சுறுத்தலுக்கு பயந்து கைவிடப்பட்ட பணியாகும்.

16. மோடியின் இலங்கை பயணத்தால் ,சீனாவிடம் நட்பு பாராட்டிய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே அவர்களுக்கு அளித்த ஹம்பண்டோடா துறைமுகம் கட்டும் ஒப்பந்தத்தை இப்பொழுதுள்ள அரசு ரத்து செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

17 . ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே அவர்கள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் வாங்கி கொண்டிருந்த அணு உலைகள் இப்பொழுது இந்த அரசின் திறமையால் , இப்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே ( Make In India) பிரான்ஸ் துணையுடன் உற்பத்தி செய்யப்படும்…

18) வலுவிழந்து இருக்கும் இந்தியா விமானப்படையை பலம் பெற செய்ய பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி 36 ரபேல் ஜெட் வாங்கி வந்து உள்ளார். இந்தியாவில் அணுஉலைகள் அமைக்கவும் பிரான்ஸ் சம்மதம்

19) கனடா சென்றதன் மூலம் கனடா நமக்கு 3000 தன் யுரேனியம் சப்பளை செய்ய இருக்கிறது. அதோடு இந்தியர்கள் கனடா செல்லும் போது On-Arrival visa வழங்கவும் கனடா முடிவு

20) நிலகரி,காப்பர் போன்ற பொருட்கள் மங்கோலியாவில் அதிகம் கிடைபதால் ,மங்கோலியா சென்ற பிரதமர் மோடி அந்த நாடோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார்.அதன் படி மேலே உள்ள பொருட்களை இந்தியாவின் தேவை கேற்ப மங்கோலியா வழங்கும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய நிரந்தர இடம் பெற மங்கோலியா ஆதரவளிக்கும்

21) தென் கொரியா சென்ற பிரதமர் மோடி இந்தியா-தென் கொரியா பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைஎலுதாகி உள்ளது ..அவை மீன்வலய்துரை,போக்குவரத்து துறை ,விளையாட்டுத்துறை,ஈளைஞர்கள் மேம்பாடு துறை ,மின்சார துறை

முதல் வருட வெளிநாட்டு பயண நாட்கள்:
1)மன்மோகன் : 45 நாட்கள்,12 நாடுகள் .
மோடி : 51 நாட்கள், 17 நாடுகள்.
2)ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள்:
மன்மோகன் : 37.
மோடி : 57.
3)அந்நிய முதலீடு
மன்மோகன்: 17.02%
மோடி : 19.08%
4)அந்நிய செலவாணி கையிருப்பு
மன்மோகன் : 5.46%
மோடி : 12.29%

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.