மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து,நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

மதிப்பிற்கும் மரியாதைக்குமுறிய முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்கள் இன்று (03.06.2017) தனது 94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

                பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து 1957ஆம் ஆண்டு துவங்கி களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி முத்திரை பதித்து தேர்தல் களத்தில் தனக்கு நிகராக யாருமில்லை என்கின்ற அளவிற்கு சாதனை படைத்து தமிழக  சட்டமன்ற உறுப்பினராக வைர விழா காணும் டாக்டர். கலைஞர் அவர்களை இந்நேரத்தில் வாழ்த்துவதிலும் பெருமைப்படுகிறேன்.

–              பொன். இராதாகிருஷ்ணன்

Tags:

Leave a Reply