பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களில் ஒன்றான மேக்இன் இந்தியா திட்டத்துக்கான சிங்கத்தின் படம் கொண்ட விளம்பரம் சுவிஸ்வங்கியின் விளம்பரத்தை பார்த்து எடுக்கப்பட்டதல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் வங்கி விளம்பரத்தில் வரும் சிங்கத்தை போன்றே மேக்இன் இந்தியா விளம்பரம் வடிவமைக்கப் பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திவெளியானது.

இதுகுறித்து டிவிட்டரில் பதில் அளித்த மத்திய தொழில் துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறைசெயலாளர் அமிதாப், மேக் இன் இந்தியாவில் உள்ள விதவிதமான சிங்கங்களின் புகைப் படங்களை பதிவேற்றி, இதில் உள்ள துடிப்பும், கம்பீரமும், சுவிஸ்வங்கியின் சிங்கத்திடம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.

Leave a Reply