சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி சென்னை ஒய்எம்சி.ஏ., மைதானத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்துகொள்ள வருகை தந்துள்ளார்.

அவருடன் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்..

யோகாவின் அவசியத்தை உணர்த்த, மத்திய அரசும், பல அமைப்புகளும் யோகாபயிற்சி உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

தமிழக பள்ளிகளிலும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply