அன்னை தெரசா அறக் கட்டளையின் தலைவர் சகோதரி நிர்மலாவின் மறைவுக்கு பிரமதர் நரேந்திரமோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து கொண்ட சகோதரி நிர்மலாவின் மறைவால் தாம் பெரும்கவலை அடைந்திருப்பதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply