உபி.,யில் பெய்த கனழை காரணமாக, பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சிலதினங்களாக பரவலா கன மழை பெய்தால், உ.பி.,, குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வாரணாசியில் பொது மக்களிடையே சிறப்புரையாற்ற பிரதமர் நரேந்திரமோடி பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், வாரணாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும்புயலுடன் மழை பெய்ததால், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply