தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 63தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான-தொகுதிகள் எவை எவை என்பதற்கான உடன்பாடு கையெழுத்தானது. இதனை தொடந்து காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

1. திருத்தணி
2. ஆவடி
3. பூவிருத்தவல்லி (தனி)
4. திரு.வி.க.நகர் (தனி)
5 .அண்ணாநகர்
6. ராயபுரம்
7. தி.நகர்
8. ஆலந்தூர்
9. மயிலாப்பூர்
10. மதுராந்தகம்
11. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
12. சோளிங்கர்
13. ஆம்பூர்
14. வேலூர்
15. கிருஷ்ணகிரி
16. செங்கம் (தனி)
17. ஓசூர்
18. கலசப்பாக்கம்
19. ரிஷிவந்தியம்
20. செய்யாறு
21. ஆத்தூர் (தனி)
22. திருச்செங்கோடு
23. சேலம் வடக்கு
24. ஈரோடு (மேற்கு)
25. காங்கேயம்
26. மொடக்குறிச்சி
27. உதகை
28. அவினாசி (தனி)
29. தொண்டாமுத்தூர்
30. திருப்பூர் தெற்கு
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை (தனி)
33. வேடசந்தூர்
34. நிலக்கோட்டை (தனி)
35. கரூர்
36. முசிறி
37. மணப்பாறை
38. அரியலூர்
39. திருத்துறைப்பூண்டி (தனி)
40. மயிலாடுதுறை
41. விருத்தாசலம்
42. பேராவூரணி
43. பட்டுக்கோட்டை
44. பாபநாசம்
45. காரைக்குடி
46. அறந்தாங்கி
47. திருமயம்
48. மதுரை தெற்கு
49. மதுரை வடக்கு
50. சிவகங்கை
51. பரமக்குடி (தனி)
52. விருதுநகர்
53. திருப்பரங்குன்றம்
54. ராமநாதபுரம்
55. வாசுதேவநல்லூர் (தனி)
56. ஸ்ரீவைகுண்டம்
57. விளாத்திக்குளம்
58. ராதாபுரம்
59. நாங்குனேரி
60. கடையநல்லூர்
61. விளவங்கோடு
62. குளச்சல்
63. கிள்ளியூர்

சென்னையில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க பட்டுள்ளது (தி.மு.க வுக்கு சென்னை மக்களிடையே மிக பெரிய அதிருப்பதி இருப்பதை தெரிந்துகொண்ட தி.மு.க அதை காங்கிரஸ் கட்சியிடம் தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிகொண்டது என்பது மட்டுமே உண்மை )

Leave a Reply