பீகாரில் உள்ள புத்தகயாவில் இந்து-புத்தமத சிந்தனை மாநாடு நடைபெறுகிறது. இந்தமாநாடு நாளை (செப்2) துவங்கி 5ம் தேதி வரை4நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான 5ந தேதியன்று பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். கயாவில் உள்ள

கோவிலுக்குகடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் செல்வதாக இருந்தது. ஆனால் அந்தபயணம் கடைசி நேரத்தில் ரத்து ஆனது.-புத்தமத சிந்தனையின் மாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 5ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தகவல் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply