மோடி தலைமயிலான 14 மாதகால ஆட்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது. அரசின் செயல் பாட்டை ஆய்வுசெய்ய வேண்டிய அவசியமில்லை. நாட்டில் பல்வேறு முன்னேற்றம் நடந்துள்ளது. அரசு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளது. ஒவ்வொருவரையும் 100 சதவீதம் திருப்திபடுத்த முடியாது.

மோடி அரசின் செயல்பாடு நன்று. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அரசின் காலநிர்ணயம் மற்றும் அறிவிப்பை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளில் ஒருவரான தத்தாரேயா ஹாசபலே தெரிவித்துள்ளார்

Leave a Reply