பிரதமர் நரேந்திர மோடியின் 65வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரதுறை அமைச்சர் மகேஷ் சர்மா 365 கிலோ கிராம் எடைகொண்ட லட்டு ஒன்றை வழங்கியுள்ளார்.

மோடியின் பிறந்த நாளை சுவச்டா திவாஸ் என்ற பெயரில் கொண்டாடிவரும் சுலப் இண்டர் நேசனல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்தலட்டை வழங்கியுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியில் இருந்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி வரை பல்வேறு அரசியல் தலைவர்களும் மோடிக்கு இன்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளனர்.

Leave a Reply