காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், பிரதமர் அணியக் கூடிய உடையை விமர்சிக்கிறார். இது அவரின் குழந்தையே காட்டுகிறது. ராகுலின் தந்தை ராஜீவ், தாத்தா ஜவகர்லால் நேரு இருவரும் 'கோட்சூட்' அணிந்தவர்கள்

தான் என்பதை ராகுல் மறந்து விடக் கூடாது. தன்னை பற்றி தினமும் ஊடங்கங்களில் செய்தி வரவேண்டும் என்பதற்காக பிரதமரை ராகுல் விமர்சிக்கிறார் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply