இந்திய பிரதமர் நரேந்திரமோடி, சர்வதேசளவில் டுவிட்டரில் அதிக பாலோயர்களை உடைய அரசியல் தலைவர்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா 64.2 மில்லியன் பாலோயர்களையும், பிரதமர் நரேந்திரமோடி 15 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாம் இடத்தி்லும் உள்ளார்.

2014ம் ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலின் போது டுவிட்டரில் அதிக ரீடுவீட்கள் செய்ததில் மோடி உலக சாதனை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply