ஐ.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் நிறை வேறியது வரவேற்புகுரியது. அமெரிக்க தீர்மானத்தால் சர்வதேசளவில் தமிழருக்கு நியாயம்கிடைக்கும். இலங்கையில் நடந்த இனப்படுகொலை இதுவரை மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு வந்தது.

சர்வதேச நீதி பதிகளும் விசாரிப்பதால் நியாயம் கிடைக்கும் என்பதால் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது என்றார்.

Tags:

Leave a Reply