ஆந்திரமாநிலம் குண்டூரில் ரூ.200 கோடி செலவில் கிருஷ்ணர் கோயில் கட்டபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குண்டூரில் கொண்டவீடு கோட்டை இடத்தி்ல் ரூ.200 கோடி செலவில் கிருஷ்ணர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா அக்.,22-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தவிழாவில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.