தமிழக சட்டசசபை தேர்தலுக்கான அதிமுக. வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவால் வெளியிடபட்டது அதன் விவரம் வருமாறு:-

1. ஸ்ரீரங்கம்-ஜெ ஜெயலலிதா 2. திருவள்ளூர்- ரமணா 3. பொன்னேரி (தனி) -பொன். ராஜா, 4.கும்மிடிபூண்டி- வி. கோபால் நாயுடு 5. பூவிருந்தவல்லி (தனி)- இரா.மணிமாறன் 6. திருவொற்றியூர் – கே. குப்பன் 7அம்பத்தூர்- .எஸ். வேதாச்சலம் 8.

மாதவரம்- வி. மூர்த்தி 9.ஆவடி- எஸ். அப்துல் ரஹீம் 10.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – இ. மதுசூதனன்,

11.பெரம்பூர்- பி. வெற்றிவேல் 12.ராயபுரம்- டி.ஜெயக்குமார் 13.திரு.வி.க. நகர் (தனி) – வ. நீலகண்டன் 14.வில்லிவாக்கம் -பிரபாகர் 15.அண்ணாநகர்- எஸ். கோகுல இந்திரா 16.ஆயிரம்விளக்கு- பா. வளர்மதி 17.துறைமுகம்- பழ.கருப்பையா 18. தியாகராயநகர்- வி.பி. கலைராஜன் 19.சைதாப்பேட்டை- ஜி. செந்தமிழன் 20.விருகம்பாக்கம்- ஆர். கமலக்கண்ணன்,

21.மயிலாப்பூர்- ஆர். ஜானகி 22 .ஆலந்தூர் – வெங்கட்ராமன் 23.சோழிங்கநல்லூர்- கே.பி. கந்தன் 24.வேளச்சேரி- எம்.கே. அசோக் 25.தாம்பரம்- சின்னையா 26.பல்லாவரம்- ப. தன்சிங் 27.ஸ்ரீபெரும்புதூர்- இரா. பெருமாள் 28.செய்யூர் (தனி)- வி.எஸ். ராஜி 29.திருப்போரூர் – கே. மனோகரன் 30.செங்கல்பட்டு -கே.என். இராமச்சந்திரன்,

31.மதுராந்தகம் (தனி)- எஸ். கணிதா சம்பத் 32. காட்பாடி-எஸ்.ஆர்.கே. அப்பு 33.காஞ்சிபுரம்- வி. சோமசுந்தரம் 34.உத்திரமேரூர்- பா. கணேசன் 35. ஜோலார்பேட்டை-கே.சி. வீரமணி 36.வேலூர்- வி.எஸ். விஜய் 37.ராணிப்பேட்டை -அ. முஹம்மத்ஜான் 38.பர்கூர் -கே.இ. கிருஷ்ணமூர்த்தி 39.ஊத்தங்கரை (தனி) – மனோரஞ்சிதம் நாகராஜ் 40.கிருஷ்ணகிரி- கே.பி. முனுசாமி,

41.பாலக்கோடு -கே.பி. அன்பழகன் 42.செஞ்சி- ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் 43.கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி 44.அரூர் (தனி)- ஆர்.ஆர். முருகன் 45.மைலம்- கே.பி. நாகராஜன் 46. விக்கிரவாண்டி- சிந்தாமணி ஆர். வேலு 47.விழுப்புரம்- சி.வி. சண்முகம் 48.திண்டிவனம்- (தனி)த. அரிதாஸ் 49.உளுந்தூர்பேட்டை- இரா. குமரகுரு 50.சங்கராபுரம்- ப. மோகன்.

51.கள்ளக்குறிச்சி (தனி)- பா. அழகுவேல் பாபு, 52.ஓமலூர் – பல்பாக்கி சி. கிருஷ்ணன் 53.ஏற்காடு- செ. பெருமாள் 54.எடப்பாடி- கே. பழனிசாமி 55.சேலம் வடக்கு- விஜயலட்சுமி பழனிச்சாமி 56.சேலம் மேற்கு- ஜி. வெங்கடாஜலம் 57.ராசிபுரம் (தனி) – ப. தனபால் 58.வீரபாண்டி- எஸ்.கே. செல்வம் 59.சேலம் தெற்கு- எம்.கே. செல்வராஜ், 60.குமாரபாளையம்- பி. தங்கமணி.

61.ஈரோடு கிழக்கு- இரா. மனோகரன் 62.மொடக்குறிச்சி- ஆர்.என். கிட்டுசாமி 63.ஈரோடு மேற்கு- கே.வி. ராமலிங்கம் 64.பெருந்துறை- தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் 65.காங்கேயம்- என்.எஸ்.என். நடராஜ் 66.தாராபுரம் (தனி) – கே. பொன்னுசாமி 67. கோபிசெட்டிப்பாளையம்- கே.ஏ. செங்கோட்டையன் 68.அந்தியூர்- எஸ்.எஸ். ரமணீதரன் 69.பவானி- எம்.ஆர். துரை 70.உதகமண்டலம்- புத்தி சந்திரன்.

71.மேட்டுப்பாளையம்- ஓ.கே. சின்னராஜ் 72.திருப்பூர்- ஏ. விசாலாட்சி 73.திருப்பூர்- எம்.எஸ்.எம். ஆனந்தன் 74.அவினாசி (தனி)- ஏ.ஏ. கருப்புசாமி 75.கவுண்டம்பாளையம்- வி.சி. ஆறுக்குட்டி 76.சூலூர்- செ.ம. வேலுசாமி 77.பல்லடம்- கே.பி. பரமசிவம் 78.தொண்டாமுத்தூர்- எஸ்.பி. வேலுமணி. 79.கோயம்புத்தூர்- தா. மலரவன்

80.கோயம்புத்தூர்- சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி 81.பொள்ளாச்சி- எம்.கே. முத்துகருப்பண்ணசாமி 82.கிணத்துக்கடவு- செ. தாமோதரன் 83.சிங்காநல்லூர் – ஆர். சின்னசாமி 84.பழனி- கே.எஸ்.என். வேணுகோபாலு 85.மடத்துக்குளம்- சி. சண்முகவேலு, 86.உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் 87.வேடசந்தூர்- ச. பழனிச்சாமி. 88.நத்தம்- இரா. விசுவநாதன் 89.திண்டுக்கல்- பி. ராமுத் தேவர் 90.ஒட்டன்சத்திரம்- பி. பாலசுப்பிரமணி

91.அரவக்குறிச்சி- வி. செந்தில்நாதன் 92.குளித்தலை- பாப்பாசுந்தரம் 93.கிருஷ்ணராயபுரம் (தனி)- எஸ். காமராஜ் 94.கரூர்- வி. செந்தில்பாலாஜி 95.திருச்சிராப்பள்ளி கிழக்கு- ஆர். மனோகரன், 96.திருச்சிராப்பள்ளி மேற்கு- என். மரியம்பிச்சை 97.மணப்பாறை- ஆர். சந்திரசேகர் 98. திருவெறும்பூர்- சி. விஜயபாஸ்கர் 99.முசிறி- என்.ஆர். சிவபதி,

100.பெரம்பலூர் (தனி) – இரா. தமிழ்ச்செல்வன் 101.சீர்காழி (தனி)- ம. சக்தி,102.குறிஞ்சிப்பாடி- சொரத்தூர்- இரா. இராஜேந்திரன் 103.கடலூர்- எம்.சி. சம்பத் 104.நாகப்பட்டினம்- கே.ஏ. ஜெயபால் 105.பூம்புகார்- எஸ். பவுன்ராஜ் 106.கீழ்வேலூர் (தனி)- திருவாரூர்- அ. அசோகன், 107.திருவாரூர்- குடவாசல் எம். இராசேந்திரன் 108. மன்னார்குடி- சிவா. ராஜமாணிக்கம் 109.திருத்துறைப்பூண்டி (தனி)- கே. கோபால், 110.நன்னிலம்- ஆர். காமராஜ்,

111.கும்பகோணம்- இராம. இராமநாதன் 112.பாபநாசம்- இரா. துரைக்கண்ணு 113.திருவையாறு- எம். ரெங்கசாமி 114.ஒரத்தநாடு- ஆர். வைத்திலிங்கம் 115.கந்தர்வகோட்டை (தனி)- ந. சுப்ரமணியன், 116.விராலிமலை- வி.சி. இராமையா 117.புதுக்கோட்டை- டி. கருப்பையா 118.திருமயம்- பி.கே. வைரமுத்து 119.ஆலங்குடி- கு.ப. கிருஷ்ணன் 120. காரைக்குடி- சோழன் சித. பழனிச்சாமி.

121.திருப்பத்தூர்- ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், 122.சிவகங்கை- கே.ஆர். முருகானந்தம், 123.மானாமதுரை (தனி)- ம. குணசேகரன் 124.சோழவந்தான் (தனி)- எம்.வி. கருப்பையா 125.மதுரை தெற்கு- செல்லூர் கே. ராஜூ 126.மதுரை மையம் – வி.வி. ராஜன் செல்லப்பா 127.மதுரை மேற்கு- பெ. சாலைமுத்து 128.திருப்பரங்குன்றம்- ஏ.கே. போஸ் 129.திருமங்கலம்- ம. முத்துராமலிங்கம் 130.உசிலம்பட்டி- பா. நீதிபதி,

131.ஆண்டிபட்டி- தங்க தமிழ்செல்வன் 132.பெரியகுளம் (தனி)- கே. இளமுருகன் 133.போடிநயாக்கனூர்- ஓ. பன்னீர்செல்வம் 134.கம்பம்-கே. சந்தனகுமார் 135.ராஜபாளையம்- கே. கோபால்சாமி 136.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)-கே. சீனிவாசன் 137. சாத்தூர்- உதயகுமார் 138.சிவகாசி- ராஜேந்திர பாலாஜி 139.விருதுநகர்- எஸ்.வி.பி. ரவி 140.அருப்புக்கோட்டை- வைகைச்செல்வன்,

141.பரமக்குடி (தனி) – எஸ். சுந்தர்ராஜ், 142.முதுகுளத்தூர்- மு. முருகன் 143.விளாத்திகுளம்- ஜி.வி. மார்க்கண்டேயன் 144.தூத்துக்குடி- திருமதி எஸ். ஜெனிபர் சந்திரன் 145.திருச்செந்தூர்பி-ஆர். மனோகரன் 146.ஸ்ரீவைகுண்டம்- எஸ்.பி. சண்முகநாதன் 147.ஒட்டப்பிடாரம் (தனி)- என். சின்னத்துரை 148.கோவில்பட்டி- கடம்பூர் செ. ராஜு 149.சங்கரன்கோவில்- (தனி) சொ. கருப்பசாமி,

150.வாசுதேவநல்லூர் (தனி)-எஸ். துரையப்பா 151.கடையநல்லூர்- பி. செந்தூர்பாண்டியன் 152.தென்காசி- கே. அண்ணாமலை 153.ஆலங்குளம்- பி.ஜி. ராஜேந்திரன் 154.திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன் 155.அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா 156.நாங்குநேரி – ஆர்.எஸ். முருகன் 157.ராதாபுரம்- எல்.சசிகலா புஷ்பா 158.கன்னியாகுமரி- பச்சைமால் 159.நாகர்கோவில்- நாஞ்சில் ஏ. முருகேசன் 160.குளச்சல் பி. லாரன்ஸ்.

Tags:

Leave a Reply