சர்வதேசளவில் அந்நிய முதலீ்ட்டிற்கு ஏற்றநாடாக இந்தியா திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை யாற்றிய பிரதமர் கூறியதாவது, இந்தியாவில் முதலீடுசெய்ய அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். சர்வதேசளவில் அந்நிய முதலீ்ட்டிற்கு ஏற்றநாடாக இந்தியா திகழ்கிறது. அந்நிய முதலீட்டிற்கு ஏற்ற வகையில் கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply