பீகார் தேர்தலில் பாஜக. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால், பசுவதை தடுப்புச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று பாஜக. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

பா.ஜ. ஆளும் மாநி்லங்களில் பசு வதை தடுப்புச் சட்டம் நடைமுறைப்படு்ததப் பட்டுள்ளதாகவும், பீகாரி்ல் வெற்றி பெற்றால், அங்கும் பசுவதை தடுப்புச்சட்டம் அமல்படுத்தப்படும். நிதீஷ்குமார், தனது ஒருபக்கதோளில் லாலு பிரசாத் யாதவையும், மற்றொரு பக்கதோளில் ஊழல் கறை படிந்த காங்கிரஸ் கட்சியையும் வைத்துள்ளார். இப்படி இருந்து கொண்டு, பீகாரை முன்னேற்றுவதாக நிதீஷ் குமார் நடக்காததை சொல்லி வருகிறார் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Leave a Reply