இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட , பதினெட்டாவது பிஎஸ்எல்வி., ராக்கெட், வெற்றிகரமாக இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது.
ஆந்திர மாநிலம்த்தின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து, இன்று-காலை, சுமார் 10:12 மணிக்கு பி.எஸ்.எல்.வி -சி 16 – ராக்கெட்- விண்ணில்
செலுத்தபட்டது. முன்பு செலுத்தபட்ட ராக்கெட்டுகளைவிட, நவீன தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தபட்டுள்ளதாக ,இஸ்ரோ’ தெரிவித்துள்ளது.
{qtube vid:=cw-s9ZKyvLI}
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.