சூப்பர்ஸ்டார் ரஜினி நேற்று இரவு மருத்துவ-சிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அவருடன் அவரது மனைவி, மருமகன்கள், மகள்கள் சென்றுள்ளனர்.
அவர் சிங்கப்பூர் புறப்பட்டு போகும்போது ஏராளமான ரசிகர்கள் அவரை வழியனுப்ப காத்திருந்தனர். ரஜினியின் முகத்தை பார்த்துவிடலாம்
என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது-குரலை பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்.
அந்த ஆடியோவில் ரஜினி பேசியது ;
ஹலோ நான்-ரஜினி காந்த் பேசுறேன். ஹா.ஹா.ஹா…. ஹேப்பியா போய்ட்டு வந்துகிட்டு-இருக்குறேன் நானு.
எவ்வளவு சீக்கிரம்-முடியுமோ அவ்வளவு-சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா. நீங்க கொடுக்கிற ஒருஅன்புக்கு நான் என்னத்த-திருப்பி கொடுக்கிறது.
பணம் வாங்குறேன்… ஆக்ட்-பண்றேன்… அதுக்கே இவ்வளவு-அன்பு கொடுக்கிறீங்கன்னா, இதுக்கெல்லாம் நான் என்னத்த திருப்பி-கொடுக்கிறது.
டெஃபனெட்டடா நீங்க-எல்லோரும் தலை நிமிர்ந்து-வாழும்படி நான் நடந்துக்கிறேன் கண்ணா. கடவுள் கிருபை என்மேல் இருக்கு. என் குருவின்-கிருபை என் மேல் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல/ கடவுள் ரூபத்துல-இருக்குற உங்களோட கிருபை எல்லாம் என்மேல, என் மேல இருக்கு. நான் சீக்கிரம்-வந்துடறேன்.
ஓகே. பாய். குட்”
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.