இன படுகொலை செய்த ராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்கு உண்டு என சென்னையில் நடைபெற்ற-நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசினார்.
ராஜபட்சேவை போர் குற்றவாளி என்கிறார்கள். ஆனால் அவர் இனக்கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்குண்டு. அதனுடன் காங்கிரஸ்-கூட்டணி அரசில் அங்கம்
வகித்தவர்களுகும் உண்டு. இந்திரா காந்தி தொலை-நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். ஆனால் சோனியாகாந்தி அப்படிப்பட்டவர் இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் விமான-பாதைகள் அமைத்து கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான் என தெரிவித்தார்
Tags; இன படுகொலை, இன, படுகொலை, ராஜபக்சேவின், காங்கிரஸ்க்கும் , வைகோ, ராஜபட்சேவை
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.