சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு செக்கு வைத்தது இந்தியா

பிரதமரின் ஈரான் பயணம் நாட்டுக்கு பெரும் பலன் அளிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏனெனில் பிரதமரின் பயணத்தின் முக்கிய நோக்க மே.. ஈரானின் "சாபகார்" துறைமுகத்தை இந்தியாவின் கைப்பிடிக்குள் கொண்டு வருவதேயாகும். ஏனெனில் இந்த துறைமுகம் தான் அரபிக்க்கடலில் உள்ள இந்தியா வுக்கு கிடைத்துள்ள முக்கிய பாதுகாப்பு தளமாகும்

அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின் "குவாடர்" துறைமுகத்தை மேம்படுத்தி சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் பணியினை சீனா செய்து கொண்டு வருகிறது. இந்த "குவாடர்" துறைமுகம் தற் பொழுது சீனா வின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனா கையகப் படுத்திய தன் மூலம் அரபிக்கடலில் இந்தியாவிற்கு எதிரா ன எந்த ஒரு நடவ டிக் கையையும் சீனா எளிதில் மேற்கொள்ள முடியும்.

இதற்கு செக் வைக்கும் முயற்சி யாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து 76 கி.மீ., தூரமே உள்ள ஈரானின் "சாபகார்" துறைமுகத்தை மேம்படுத்தி இந்தியாவின் கைப்பிடிக்குள் கொண்டு வர மோடி முனைந்து வருகிறார்..

இதன் மூலம் அரபிக்கடலின் கடல் ஆதிக்கத்தில் சீனா வும் பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க எடுக்கும் எந்த முயற்சி யையும் இனி மோப்பம் பிடித்து எதிர் தாக்குதல் நடத்த முடியும். அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தா னுக்கும் இந்தியாவுக்கும் சரக்கு போக்குவரத்து இனி சுல பமாக பாகிஸ்தான் வழியாக செல்லாமல் கடல் வழி போக்குவரத்து மூலமாக நடைபெற உள்ளது.

அது மட்டு மல்லாமல் இப்பொழுது ஈரானின் சாபகார் துறைமுகத்திற்கு அருகிலேயே யூரியா தொழிற்சாலை யை தொடங்க இந்தியா திட்ட மிட்டுள்ளது.ஏனெனில் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும், நைட்ரஜன் செறிவுள்ள இயற்கை வாயு ஈரானின் சாபகார் துறைமுகப் பகுதி யில்கொட்டி கிடைக்கிறது.

இந்த வாயுவை ஈரான் நமக்குகுறைந்த விலையில் தர முன் வந்துள்ள போதிலும் அதை இறக்குமதி செய்து இந்தியாவில் உரம் தயாரிப்பதை விடஈரானிலேயே உரத்தை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு இறக்குமதி
செய்தால் இன்னமும் விலை குறைவாக விவசாயிகளு க்கு அளிக்க முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.